தரையிடங்கத் தயாரான விமானம் ஒன்று ஓடுதளத்தை அண்மித்தவேளை பக்கவாட்டில் பறக்க நேர்ந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணம் விமானம் தரையிறங்கும் வேளையில் அப்பகுதியில் மணிக்கு 40 மைல் வேகத்தில் வீசிய காற்று என பின்னர் அறியப்பட்டுள்ளது.