முகப்பு
பாடல்கள்
கத்தோலிக்கம்
இந்து
சினிமா
ஹரிகரன்
எஸ்.பி.பி
சித்ரா
சுவர்ணலதா
பல்சுவை
சினிமா
தொழிநுட்பம்
மருத்துவம்
பெண்களுக்காக
எம்மைப் பற்றி
தொடர்புகட்கு
பிரதான செய்திகள்
1
2
3
4
5
6
பல்சுவைச்செய்திகள்
மேலும் செய்திகள்
கணணி செய்திகள்
மேலும் செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்
மேலும் செய்திகள்
சினிமா செய்திகள்
மேலும் செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மேலும் மென்பொருட்கள்
மருத்துவ செய்திகள்
மேலும் செய்திகள்
பெண்களுக்காக
மேலும் செய்திகள்
Download Tamil Catholic Songs!
செவ்வாய், 6 மார்ச், 2012|
வெற்றி இணையம்
அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Share and Enjoy:
Posted in
Tamilcatholicsongs
மேலும் சில...
விளம்பரங்கள்
கத்தோலிக்க இணையத்தளங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
|
Home
|
Copyright 2012
Yarl Web Portal
Powered By:-
Blogger
திருவெளிப்பாடு:1(7-8)
இதோ!அவர் மேகங்கள் சூழ வருகின்றார்.அனைவரும் அவரைக் காண்பர்.
அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்.
அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர்.இது உண்மை
,ஆமேன்!"அகரமும் னகரமும் நானே" என்கிறார் கடவுளாகிய ஆண்டவர்.இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
திருவெளிப்பாடு:2(10-11)
இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு.அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.
கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.
வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.
திருவெளிப்பாடு:4(10-13)
மனவுறுதி தரும் என் வாக்கை
நீ கடைப்பிடித்தால்,மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின் மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.இதோ,விரைவில் வருகிறேன்.உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்.நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்.வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன்.அவர்கள் அதை விட்டு ஒரு போதும் நீங்கமாட்டார்கள்.என் கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும்,அதாவது என் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற புதிய எருசலேமின் பெயரையும் என் புதிய பெயரையும் அவர்கள் மீது பொறிப்பேன்.கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத்
தூய ஆவியார்
கூறுவதைக் கேட்கட்டும்.