Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

Hits Of Hariharan!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner








Currently Under Construction


                 ஹரிஹரன்
பிறப்புஏப்ரல் 3, 1955
பிறப்பிடம்திருவனந்தபுரம்,கேரளா
இசை வகைதிரைப்படபாடல்கள்,கசல்
தொழில்
பாடகர்,பாடலாசிரியர்
இசைத்துறையில்1977 – இன்று வரை


                                                                    
ஹரிஹரன் ஒரு திரைப்பட பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி,மராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர்.லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்கு பின்னணி இசையும் அமைத்துள்ளார்.                                                                  

இவர் 1992ம் ஆண்டு  ஏ.ஆர் ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் தமிழா தமிழா.நாளை என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுக படம்.


விருதுகள்


  1. All-India Sur Singaar competition in 1977
  2. Uttar Pradesh state award 
  3. National Award For Best Male Playback Singer in 1988
  4. Diva Award For The Best Album Of The Year in 1994
  5. Tamil Nadu State Government Film Award For Best Male Playback Singer in 1995
  6. MTV Viewers Choice Award and US Billboard Award For Colonial Cousins
  7. Padma Shri and K.J Yesudas Award  For his outstanding performance in music in 2004

   பாடல்களை இங்கே தரவிறக்கலாம்.


Meedatha - www.LowrenceAnton.com


Muthan Muthalil - www.LowrenceAnton.com


Naan Vaanavillaiyae - www.LowrenceAnton.com


Naan Varainthu - www.LowrenceAnton.com


Indha Sripinai - www.LowrenceAnton.com


Thavikkiraen - www.LowrenceAnton.com


Malaroadu - www.LowrenceAnton.com


Oh Vanthathu - www.LowrenceAnton.com

Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger