

Currently Under Construction
புகழ்பெற்ற பத்மஸ்ரீ-விருது பெற்ற இந்திய திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1996 இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார். 1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.
எஸ். பி. பாலசுப்ரமணியம் |
பிறப்பு | ஐூன்4, 1946 |
பிறப்பிடம் | ஆந்திரப்பிரதேசம் |
இசை வகை(கள்) | திரைப்படப் பாடல் |
தொழில்(கள்) | பாடகர்,நடிகர்,திரைப்பட தயாரிப்பாளர் |
இசைத்துறையில் | 1966 – இன்று வரை |
இணையத்தளம் | www.spbindia.com |
1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்துவருகிறார்.எம்.ஐி ஆருக்காக எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது.
36 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. நாளொன்றுக்கு இரண்டரை பாடல்கள் வீதம் இவர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடிவருகிறார் என்பது நிச்சயம் அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யும். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. அவர் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லையென்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் அவர்.
வருடம் | திரைப்படம் | பாடல் | மொழி |
1996 | மின்சாரகனவு | தங்க தாமரை | தமிழ் |
1995 | சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை | உமண்டு க்ஹுமண்டு கன கர் | கன்னட |
1988 | ருத்ரவீன | செப்பாழனி உண்டி | தெலுகு |
1983 | சாகர சங்கமம் | வேதம் அனுவனுவுன | தெலுகு |
1981 | ஏக துஐே கே லியே | தேரே மேரே பீச் மேனி | ஹிந்தி |
1979 | ஷங்கர்பாரணம் | ஓம் கார நதானு | தெலுகு |
