பொதுவாக நாயும் பூனையும் என்றாலே எப்போதும் நீரும் நெருப்புமாகவே இருக்கும். அவை போடும் சண்டைக்கு என்றுமே குறைவிருக்காது.ஆனால் சற்று வித்தியாசமாக நாய் ஒன்று பூனையைப் போல பாவனை செய்து தனது முன்னங்கால்களால் பூனையுடனேயே சண்டை போடுவது சுவாரஸ்யமாக இருக்கின்றது.
இவ்வாறு நண்பர்கள் போல தம்முள் அன்புச் சண்டை போடும் நாயும் பூனையும் இணையத்தில் பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.