ஆயிரம் வார்த்தைகள் விபரிப்பதை ஒரு ஓவியம் விபரிக்கும் என்பார்கள். ஆனால் அந்த ஒரு ஓவியத்தை படைப்பதற்கு எத்தனை விதமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றார்கள்.அதே போல கம்பி வலைகளை வெட்டி அதனை சிறந்த முறையில் அழகிய ஓவியங்காளக வடிவமைத்துள்ளார்கள்.
படங்கள், காணொளியைப் பார்த்தீர்களானால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இவ்வாறு வித்தியாசமாகச் சிந்திப்பதற்கு சில கலைஞர்களால் மட்டுமே முடியும்.