Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

Obituary - Mr.Manuvelpillai Thiruchelvam!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner

திரு மனுவேற்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் மரண அறிவித்தல். 


கரம்பொன் கிழக்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், கனடா பிரம்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அவர்கள் 21-04-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கியூபேட், பூரணம் தம்பதியரின் மருமகனும்,காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை ஜெயம் ஜெம்ஸ் ஆகியோரின் சகோதரனும்,பிலோமினா(யூடி) அவர்களின் அன்புக் கணவரும்,றஜீவன், சஜீவன், நிறோஷன், நிலக்‌ஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரமணி, சகுந்தலா, சோனல், நிக்‌ஷன் ஆகியோரின் மாமனாரும்,றஜீக்கா, டியுக்‌ஷிக்கா, டவினி, டறன், ஈரிஷா, மாயா, ஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,அன்னம்மா(பேபி), காலஞ்சென்ற ஜேம்ஸ், சேவியர், கார்மெலா, அன்ரன், றோக்கேஷன்,றோஸ்பெல்லா, மேரிதிரேசா புஸ்பம், காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல், 24-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7:00 மணிமுதல் 9:00 மணிவரையும், 25-04-2012 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் 11:00 மணிவரைக்கும் Scott funereal home 289, Main Street North, Brampton ON, L6X 1N5, Canada என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் மாகிரட் D'Youville தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Queen's of Heaven 1.30, Hiway #27, Woodbridge சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள் பற்றியவிபரங்கள

பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 24.04.2012 07.00 பி.ப - 09.00 பி.ப
முகவரி:Scott funereal home 289, Main Street North, Brampton ON, L6X 1N5, Canada.

பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 25.04.2012 10.00 மு.ப - 11.00 மு.ப
முகவரி:Scott funereal home 289, Main Street North, Brampton ON, L6X 1N5, Canada.

திருப்பலி
திகதி:புதன்கிழமை 25.04.2012 12.00 பி.ப
முகவரி:St. Marguerite D'Youville - Brampton, Ontario, Canada.

நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 25.04.2012
முகவரி:Queen's of Heaven 1.30, Hiway #27, Woodbridge.
தொடர்புகளுக்கு
சஐீவன் - கனடா
தொலைபேசி:+4163013141
நிறோஷன் - கனடா
தொலைபேசி:+4164543932


Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger