இந்த நாயின் செயற்பாடுகளை சிறிது நேரம் கவனியுங்கள்.ஒரு வேளை இதற்கு லேடிகாகாவை விட தான் ஒரு பெரிய ஆள் என்ற நினைப்பு இருக்கலாம்.இந்த நாய் வாயில் ஏதோ ஊளையிடுவது போல உற்சாக மிகுதியில் பாடுகின்றது.
அது மட்டுமல்ல தனது காலால் கீபோர்டில் அசத்தலாக மியூசிக்கும் வாசிக்கின்றது.உண்மையில் இது ஒரு அதிசயமான நாய் தான்.