உலகின் வேகமான மனிதன் என்ற பெருமையைப் பெற்ற ஜமைக்கா வீரரான உசேன் போல்ட் அவர்களை பிரித்தானிய இளவரசரான ஹரி தோற்கடித்துள்ளார்.பாவம் ஹரி ஓடி வெற்றி பெறட்டும் என்று ஆரம்பம் முதலே இருந்துவிட்டார் உசேன்.
தோற்கடிக்க பிரதான காரணம் ஓட்ட ஆரம்ப எல்லை வித்தியாசமே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜமைக்கா நாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் செய்தார் ஹரி.அங்கு ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களையும் மொத்தமாக 100 மீற்றர் ஓட்டத்தில் ஐந்து உலக சாதனைகளையும் நிகழ்த்திய உசேன் போல்டுடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.
ஆனால் திட்டமிட்டு உசேனை ஏமாற்றி விட்டார் ஹரி. இரண்டு பேரும் ஜாலியாக ஓடியமை இங்கே குறிப்பிடத்தக்கது.