விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றின் மூலம் பல்வேறு மாற்றங்களை சாதிக்கும் மனிதர்களின் மத்தியில் மஜிக் செய்து அசத்தும் மனிதர்களும் அதிகமாகத்தான் காணப்படுகின்றனர்.
இவை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும். மேலும் இவ்வகையான மஜிக் இல்லாத ஒன்றை கையில் இருப்பதைக் காட்டும் சாகச செயல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமேயில்லை.இங்கு காணப்படும் மனிதரின் மஜிக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.