பறவை ஒன்று தான் வசிக்கும் வீட்டின் கைப்பேசி இலக்கத்தை மனப்பாடம் பண்ணி சொல்கின்றது. இதனால் இப்பறவை தொலைந்தாலும் மீண்டும் தனது சொந்த இடத்திற்கே மீளும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இது தவிர மேலும் பல வசனங்களை பேசும் ஆற்றலைக் கொண்டுள்ள இப்பறவை உலகிலே காணப்படும் பறவைகளினுள் அதி கூடிய பேசும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனக் கருதப்படுகின்றது.