பல்வேறு பரிணாமங்களுக்கு உட்பட்டு வரும் ரோபோக்கள் தற்போது மனிதனைப் போன்று தனது கால்களை மடித்து படிக்கட்டுக்களில் சுயமாக ஏறக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
DARPA,Boston ஆகிய ரோபோக்களின் புதிய பதிப்பாக கருதப்படும் இந்த ரோபோக்களில் ட்ரெட் மில்(treadmill), மேற்தள்ளல்(pushups) ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இவை ஆற்றலில் மனிதனுக்கு சவால் விடும் வகையில் அமையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.