கியூபாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள 16வது போப் பெனடிக்ட், முன்னாள் கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசினார்.வரலாற்று ரீதியான இச்சந்திப்பு வாடிகன் தூதரகத்தில் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.
இச்சந்திப்பின் போது காஸ்ட்ரோ, போப்பின் பணிகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.அதற்கு போப், அவரது அமைச்சகம், பயணங்கள் மற்றும் தேவாலயங்களுக்கு அவர் புரியும் சேவைகள் குறித்து விளக்கினார்.