இந்த சிறுமியின் பெயர் டகோடா. வயது 16. வியட்னாமை சேர்ந்தவர். இவரது புகைப்படங்கள் ஆசிய மற்றும் அராபிய சமூக இணைப்புத் தளங்களை அதிரடியாக ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின்றன.
இவர் தோற்றத்தில் பார்பி பொம்மைகளைப் போல அச்சொட்டாக இருக்கின்றமையே இதற்கு காரணம். இவருக்கும் உண்மையான பார்பி பொம்மைகளுக்கும் இடையில் வித்தியாசம் காண்கின்றமை கல்லில் நார் உரிக்கின்றமை போல மிக கடினமான விசயம்.
இவருக்கும், பார்பி பொம்மைகளுக்கும் இடையில் வித்தியாசம் காண்கின்ற முயற்சியில் ஈடுபட்டு பலரும் ஏமாந்து போய் உள்ளார்கள்.