கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கம், 51 ஆயிரத்து 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 51 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 440 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் காசொன்றின் விலை 52 ஆயிரத்து 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறதுவெள்ளி ஒரு தோளாவின் விலை 1300 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 112 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.