Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

கோப்புகளை இலவசமாக சேமிக்க உதவும் Sky Drive!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner

இணையத்தில் நமது கோப்புகளை இலவசமாக சேமித்து வைக்க இன்னுமொரு இலவச சேவை உள்ளது. அதுதான் SKY DRIVE. இது MICROSOFT நிறுவனத்தால் 25 GB கொள்ளவுடைய இடமாக இலவசமாக வழங்கப்படுகிறது.இச் சேவையினைப் பெற நாம் முதலில் WINDOWS LIVE ID ஒன்றைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ் SKY DRIVE STORAGE எமது MY COMPUTER இல் ஒரு DRIVE ஆக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கு இந்த SKYDRIVE EXPLORER எனும் இவ் மென்பொருள் எமக்கு உதவுகிறது. இதை நிறுவியவுடன் MY COMPUTER இல் SKY DRIVE ஒரு DRIVE காட்டும். இதனை OPEN செய்தவுடன் WINDOWS LIVE SIGN IN WINDOW ஒன்று தோன்றும். அதில் விண்டோஸ் LIVE ID ஐயும் PASSWORD ஐயும் கொடுத்து LOG IN செய்து முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை SKY DRIVE இல் இலகுவாக சேமித்துக் கொள்ளலாம்.

SKY DRIVE இலவச சேவையை பெற இங்கே அழுத்தவும்.

SKYDRIVE EXPLORER ஐ தரவிறக்க இங்கே அழுத்தவும்.

Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger