உயிரினங்களுள் அழகாகவும்,உத்வேகத்துடனும் காணப்படும் குதிரைகள் பொதுவாக மனிதனுக்கு போக்குவரத்திற்காக உதவி புரியும்.இது பண்டைக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை தொடரும் ஒரு இடையறாத செயற்பாடு ஆகும்.
எனினும் தற்போது குதிரைகள் கூர்ப்படைந்து விட்டனவா? என்று எண்ண வைக்கும் அளவிற்கு குதிரை ஒன்றின் செயற்பாடு காணப்படுகின்றது.அதாவது இலண்டன் நகரத்தில் வளர்ந்துவரும் லியாம்றி என்ற குதிரை இராணுவ வீரர் ஒருவருடன் சேர்ந்து அவருக்கு உதவியாக தரையை மிகவும் அழகாக துப்பரவு செய்கின்றது.ஐந்தறிவு படைத்த இந்தக்குதிரையின் செயற்பாடு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.